Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்

சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என படத்தில் பாட்டே வந்துவிட்டது. அப்படியான ஒரு சிறப்பை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் சினிமாவுக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அனைத்து தரப்பு வயதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருக்கு பல படங்கள் வெற்றி கொடுத்திருக்கிறது.

அதில் ஒன்று சிவாஜி. சங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா, பட்டிமன்றம் ராஜா, சாலமன் பாப்பையா, விவேக் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ரஜினி ரூ 1000 மட்டும் தான் அட்வான்ஸ் வாங்கினாராம்.

மேலும் படம் வெற்றியான பிறகு தான் மீதி சம்பளம் வாங்கினாராம்.