Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு ரசிகர்களே இந்த விஷயத்தை பார்த்தீர்களா? பயங்கர மாஸ் காட்ட இருக்கும் STR

நடிப்பு மட்டும் இல்லாமல் பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட நிலையில் தற்போது இவரது ஒவ்வொரு படமாக திரைக்கு வர இருக்கின்றன.

அதன்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இவர் நடித்துள்ள செக்க சிவந்த வானம் படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம்.

இதனை அதிகாரபூர்வமாக படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இப்படத்தில் மேலும் ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் போன்றோரும் நடித்துள்ளனர்.