Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

28 வருடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோ..கலைஞர் கருணாநிதி பற்றி விஜயகாந்த் உருக்கமான பதிவு

நடிகர் விஜயகாந்த் கலைஞர் மறைவுக்கு கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது பார்த்தவர்கள் மனதை உருக்கியது. இந்நிலையில் தற்போது 28 வருடங்களுக்கு முன்பு கலைஞர் அவரின் திருமணத்தை நடத்திய வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

"மாண்புமிகு டாக்டர்.கலைஞர் அவர்களும் மற்றும் மாண்புமிகு ஐயா மூப்பனார் அவர்களும், எனது திருமணத்தை 31/01/1990 அன்று நடத்தி வைத்த கானொளித் தொகுப்பு" என அந்த வீடியோ பற்றி விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.