Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டிலும் விஜய்க்கு இருக்கும் புகழை பாருங்க- சர்கார் படப்பிடிப்பில் லீக் ஆன வீடியோ

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றது, அங்கு ஒரு பிரமாண்ட நடனக்காட்சியை முருகதாஸ் எடுத்து வருகின்றார்.

இதில் பல வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் விஜய்யை சந்தித்து ஆர்வமாக புகைப்படம் எடுத்து செல்கின்றனர், அந்த வீடியோ இணையத்தில் தற்போது லீக் ஆகியுள்ளது.

மேலும், படப்பிடிப்பு முடிந்ததும், அனைத்து நடன கலைஞர்களும் விஜய்யுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சர்கார் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இதுவாக தான் இருக்கும் என தெரிகின்றது, இதோடு படப்பிடிப்பு முடிந்து அடுத்து டப்பிங் வேலைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.