Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த நடிகருக்கும் கிடைக்காத விருது அஜித்திற்கு கிடைத்தது- சுதந்திர தினத்தில் சூப்பர் தகவல்

அஜித் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் திறமை கொண்டவர். பைக் ரேஷ், போட்டோ கிராபி, சமையல் என தன்னுடைய ஆர்வத்தை காட்டியுள்ளார்.

பிரபல பல்கலைகழகத்தில் விமானம் பற்றி படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி அவர்களுக்கு வெற்றியையும் தேடித் தந்தார்.

இப்போது தமிழக அரசின் அப்துல்கலாம் விருது சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா குழுவுக்கு வழங்கப்படுகிறது. இந்த தக் ஷா குழுவிற்கு பொறுப்பாளராக இருந்தது நடிகர் அஜித் தான்.

சுதந்திர தினத்தில் அஜித்திற்கு இப்படி ஒரு விருதையும் தாண்டி அங்கீகாரம் கிடைத்ததை கேட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.