Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை பிரபலங்கள் பலர் கேரள வெள்ளத்திற்கு எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார்கள் தெரியுமா?

தமிழ்நாட்டிற்கு நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே பிரச்சனை தான். அதிலும் சென்னையில் உள்ள மக்கள் படு பயங்கரமாக பயப்படுவார்கள்.

இப்போது கேரளாவில் உள்ள மக்கள் படு ஆபத்தில் உள்ளனர். 12 மாநகராட்சிக்கும் அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது அரசு. அங்கங்கே மக்கள் தங்களாகவே முன்வந்து ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் கோலிவுட், டோலிவுட் என பிரபலங்கள் பலர் தங்களது பங்கிற்கு கேரள மக்களுக்காக நிதி உதவி செய்துள்ளனர்.

யார் யார் எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

  • சிவகார்த்திகேயன்- ரூ. 10 லட்சம்
  • விஜய் தேவரகொண்டா- ரூ. 5 லட்சம்
  • அல்லு அர்ஜுன்- ரூ. 25 லட்சம்
  • மம்முட்டி, துல்கர் சல்மான்- ரூ. 25 லட்சம்
  • அனுபமா பரமேஸ்வரன்- ரூ. 1 லட்சம்
  • மோகன்லால்- ரூ. 25 லட்சம்
  • கமல்ஹாசன்- ரூ. 25 லட்சம்
  • சூர்யா, கார்த்தி- ரூ. 25 லட்சம்
  • விஷால்- ரூ. 10 லட்சம்