Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட்டோ பார்த்து பிரம்மிக்க வேண்டாம்! நடிகர் சல்மான் கானின் சொகுசு கேரவன் உள்ளே இப்படித்தான் இருக்கும்

இந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். தென்னிந்திய சினிமா டாப் ஹீரோக்கள் பெறுவதை விட பல மடங்கு அதிகம் சம்பளமாக பெறுகிறார். அவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும் உள்ளது.

சல்மான் கான் தற்போது பாரத் என்ற படத்தில் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அந்த ஷூட்டிங்கின் போது சல்மான் கான் பயன்படுத்தும் கேரவன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

உள்ளே பார்க்க மிக பிரமாண்டமாக, சொகுசாக இருக்கும் இந்த கேரவன் வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண பேருந்து போலவே காட்சி தருகிறது.

இதோ அதன் புகைப்படங்கள்..