Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பாக்கி பட ஷூட்டிங்கில் விஜய் சார் என்கிட்ட சொன்ன ஒரே விஷயம் இதுதான்! மனம் திறக்கும் நடிகை

விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப்பெரும் மைல் கல்லாக அமைந்த படம் தான் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை பார்த்திருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி அப்பட ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அதில், ‘விஜய் சார் ரொம்ப silent type, ஆனால் கேள்வி எதாவது கேட்டால் நிறைய பேசுவாரு, அவர்கிட்ட போய் நான் என்ன மாதிரியா homeworkலாம் பண்ணலாம் இண்டஸ்ட்ரீ உள்ள வருவதற்கு என கேட்டேன், அதற்கு அவர் சொன்ன ஒரே பதில் நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்பதுதான்’ என்றார்.

மேலும் அதை தான் இதுவரை கடைப்பிடித்து வருகிறேன் என சஞ்சனா பூரிப்புடன் கூறுகிறார்.