Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளா வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகர் குடும்பம்! தற்போதைய நிலைமை?

கேரளாவில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பல லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். சாதாரண மக்கள் முகாம்களை நோக்கிசென்றுள்ளனர். ஆபத்தில் சிக்கியவர்கள் மீட்க ராணுவம், கடற்படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் வசதி படைத்தவர்கள் பாதுகாப்பாக இருக்கும் தங்கள் நண்பர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அப்படி தங்கள் வீட்டில் இருந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்கு காரில் செல்லும்போது தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் ஜெயராமின் குடும்பம் நிலச்சரிவில் சிக்கியுள்ளது.

ஆனால் ஒருவழியாக அவர்கள் அந்த பகுதியின் போலீஸ் மீட்புப்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.