Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரள மக்கள் படும் துயரம்- தன் பங்கிற்கு நிதி உதவி செய்த நடிகர் உதயநிதி ஸ்டாலின்

கேரள மக்கள் பற்றிய எண்ணம் தான் இப்போது இந்திய மக்களிடம் அதிகமாக இருக்கிறது. பணம், பொருள் கொடுப்பது என மனிதாபிமானம் உள்ள அனைவரும் செய்து வருகின்றனர்.

இவைகளை செய்ய முடியாத சிலர் தகவல்கள் தெரிவிக்கும் வேலைகளை செய்கின்றனர்.

சமூக வலைதளங்களை தாண்டி தொலைக்காட்சிகளிலும் கேரள மக்களின் நிலைமை பற்றி தான் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கேரள மக்களுக்காக ரூ. 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.