Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ஒரே நாளில் மோதும் விஜய்-அஜித்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் விஜய்-அஜித். இவர்கள் பல படங்கள் ஒரே நாளில் ரிலிஸாகி ரசிகர்களிடம் செம்ம மோதல் நடந்துள்ளது.

தற்போது அந்த மோதல் இணையத்தில் நடக்கவுள்ளது, ஆம், விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

அஜித் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்திக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அதே தினத்தில் வருவதாக கூற, இரு ரசிகர்களும் இணையத்தில் மோதலுக்கு தயாராகி வருகின்றனர்.