Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா! அஜித் ரசிகர்களே ஷாக்

அஜித்தின் விவேகம் படம் கடந்த வருடம் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்த படம். இதன் காரணமாகவே அஜித் மீண்டும் சத்யஜோதி நிறுவனத்திற்கே படம் நடித்து கொடுக்கின்றார்.

இந்நிலையில் விவேகம் படத்தை கன்னட மொழியில் டப்பிங் செய்து நாளை வெளியிடவுள்ளனர், ஆனால், இது ஏதோ டப்பிங் படம் போல் ரிலிஸாகவில்லை.

கன்னட படம் போல் கர்நாடகாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்படம் பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவுள்ளதாம்.

அட நம்ம தல படத்திற்கு அதுவும் தோல்வியான படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என்று அஜித் ரசிகர்களே ஷாக்கில் தான் உள்ளார்களாம்.