Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை எத்திராஜ் காலேஜை கதற விட்ட அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல்! மாணவிகளின் அசத்தல் நடனம்

அஜித் நடித்து பல பாடல்கள் செம பாப்புலர் ஆனது உண்டு. அதில் ஒரு பாடல் தான் வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடல்.

அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலுக்கு தல அஜித் தர லோக்கலாக நடனமாடி இருப்பார். அதனால் இந்த பாடலை எங்கு ஒலிப்பரப்பினாலும் அந்த இடம் கண்டிப்பாக ரணகளமாகும்.

அவ்வாறு இந்த பாடலை சென்னையின் பிரபலமான எத்திராஜ் காலேஜில் போட்டுள்ளனர். இதை கேட்டவுடன் அவ்வளவுதான், யார் எதை பற்றியும் கவலைபடாமல் மாணவிகள் பயங்கர குத்து குத்தியுள்ளனர்.

அந்த வீடியோ உங்களுக்காக...