Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பெருமையை உலகுக்கே சொல்ல அவரது ரசிகர்கள் செய்த சிறு முயற்சி! வீடியோவை பாருங்க புரியும்

தளபதி விஜய் இந்த பெயரிற்காகவே எத்தனை ரசிகர்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி தமிழர் வாழும் ஒவ்வொரு இடத்திலும் அங்கு தளபதிக்கென்று ஒரு கூட்டம் இருக்கும்.

இவரது படம் வருவதில் இருந்து இவரை பற்றி வரும் சிறு விஷயத்தை கூட பெரிய அளவில் கொண்டாடி மகிழ்வது அவர்களின் வழக்கம். இவருக்காக மற்ற நடிகர்களின் ரசிகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என தளபதியை எங்கேயும் விட்டு கொடுக்காதவர்கள்.

தற்போது அதுபோன்ற ஒரு ரசிகர் குரூப் தான் தளபதிக்காக ஒரு வீடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இப்படி எல்லாமா ரசிகர்கள் உள்ளனர் என கேட்கதான் தோன்றும்.

அந்த வீடியோ உங்களுக்காக....