Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் பெயர் இது தானா? கசிந்த தகவல்

விஸ்வாசம் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, அதை தொடர்ந்து படத்தை பற்றிய ஒரு சில தகவல்கள் வெளிவந்து வருகின்றது.

இப்படத்தில் அஜித் மும்பை தாதவாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே, மற்றொரு அஜித் மதுரையில் இருப்பார் என்பது போல் தெரிகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு அஜித்திற்கு தூக்குதுரை என்று பெயர் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் கசிந்து வருகின்றது.