Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனை தல என்று கூறிய வயதான பெரியவர் மரணம்!

தமிழ் சினிமாவில் தல யார் என கேட்டால் அத்தனை பேரும் அஜித்தை தான் கை காட்டுவார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் அவரை பலரும் நேசிக்கிறார்கள்.

அஜித், விஜய்க்கு நிகரான இடத்தில் தற்போது சிவகார்த்திகேயனும் இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவருக்கும் பெரிய மாஸ் உருவாகிவிட்டது.

இந்நிலையில் சினிமாவில் மக்கள் தொடர்பாளராக இருக்கும் பிரேம்-ன் தாத்தா அவரிடம் சிவகார்த்திகேயனின் பாடல், படக்காட்சிகளோ டிவியில் வந்தால் இதோ உங்க தல வண்ட்டாரு என் கூறுவாராம். அந்த பெரியவர் உடல் நலம் சரியில்லாமல் மரணமடைந்துள்ளது அவரின் குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.