Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளா போலிஸே தளபதி விஜய்யை எப்படி வாழ்த்துக்கிறார்கள் தெரியுமா? இதோ

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார், மேலும், விஜய்க்கு தமிழகம் தாண்டி கேரளாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

கேரளாவில் தற்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு விஜய் ரூ 70 லட்சம் பணத்தை தன் ரசிகர்களின் மூலம் அனுப்பிவைத்தார்.

மேலும், இந்த வெள்ளப்பாதிப்பின் போது விஜய் ரசிகர்கள் மிகவும் உதவியதாக கேரளா போலிஸாரே புகழ்ந்து தள்ளியுள்ளார், இதோ...