Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்தின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மரணம் - அதிர்ச்சியில் உறைந்த சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் படுவேகமாக நடந்து வரும் நிலையில், ரஜினியின் குடும்பத்தை தற்சமயம் ஒரு கெட்ட செய்தி சூழ்ந்துள்ளது.

ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணனின் மனைவி எஸ்.கலாவதி சத்யநாராயணன் அவர்கள் தனது 72வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

இதனை ரஜினிகாந்த் தரப்பில் அவரது மக்கள் தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.