Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பார்த்ததும் இங்குள்ள ரசிகர்களையே மிஞ்சும் அளவிற்கு கேரள சிறுமி செய்துள்ள பிரம்மிப்பான காரியம்!

என்றும் கோலிவுட்டின் தளபதியாக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இங்கு மட்டுமில்லாமல் தென்னிந்திய முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு கூட தனது பங்கிற்கு ரூபாய் 70 லட்சத்தை அனுப்பி வைத்து கேரளாவில் இருக்கும் தனது ரசிகர்களின் கஷ்டங்களை போகினார்.

இந்நிலையில் இதற்கு விஜய்க்கு நன்றி செலுத்தும் விதமாக நடத்தப்பட்ட விழாவில் கட்டப்பட்டிருந்த பேனரில் விஜய்யின் போட்டோவை பார்த்ததும் அங்கிருந்த சிறுமி செய்துள்ள பிரம்மிப்பான காரியத்தை நீங்களே பாருங்க...