Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பாலாஜியின் மகளுக்கு நடந்த இன்ப அதிர்ச்சி! திணறிப்போன பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி. இவரின் மனைவி நித்யாவும் அதில் ஒரு போட்டியாளராக இருந்து வெளியேறினார். பாலாஜியின் மீது சிலருக்கு அதிருப்திகள் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவத்தை பதிவு செய்தார்கள். அப்போது பாலாஜி தன் மகள் போஷிகாவின் பிறந்த நாளன்று இயக்குனர் கே.எஸ் ரவிகுமாருக்கு போன் செய்து விசயத்தை சொன்னாராம். அப்போது அவர் பிசியாக இருக்கிறேன் என்பது போல பேசிவிட்டு போனை வைத்துவிட்டாராம். இது பாலாஜிக்கு வருத்தமாக தான் இருந்தது.

அந்த சமயம் படையப்பா படம் நடந்த சமயமாம். ரவிக்குமார் ரஜினியும் பாலாஜி மற்றும் அவரின் மகளுக்கு பிளைட் டிக்கெட்டை பரிசாக கொடுத்து சர்ப்பிரைஸ் கொடுத்தாராம்.