Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படம் பார்த்து ஆப்ரேஷன் வலியை கடந்த சிறுவன், சுவாரஸ்ய நிகழ்வு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமானவர். இவர் படங்களுக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்த நிலையில் பெங்களூரில் குஷால் என்ற சிறுவனுக்கு இருதய சிகிச்சை நடந்துள்ளது, கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த ஆப்ரேஷன் நடந்துள்ளது.

அதை தொடர்ந்து அந்த சிறுவனே விரும்பி ரஜினி படம் பார்க்க, அவனுக்கு எந்த ஒரு வலியும் இல்லையாம், இதை அந்த சிறுவனே கூறியுள்ளார்.

மேலும், அந்த சிறுவன் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரஜினிகாந்தின் ரசிகரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.