Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் டீச்சர் இவர் தான், மெர்சல் இயக்குனர் அட்லீ வெளியிட்ட கருத்து

அட்லீ தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் தான் அடுத்த விஜய் படத்தை இயக்கப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது, இதற்காக பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அட்லீ தான் உதவி இயக்குனராக ஷங்கரிடம் பணியாற்றியதால், இவர் தான் என் ஆசிரியர், அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

அட்லீ ஷங்கரின் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.