Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலையாள நடிகர் ஜெயராம் விபத்தில் இறந்ததாக கூறப்படும் வீடியோ இதோ! ஆனால்... அது...

கேரளா சில வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத கனமழையையும் நிலச்சரிவையும் சந்தித்தது. அப்போது அது இருந்த நிலைமையை பார்த்தால் யாருக்கா இருந்தாலும் கண்டிப்பாக கண்ணில் தண்ணீர் வரதான் செய்யும்.

இயற்கை முன்பு அனைவரும் சமம் என்பது போல் இந்த பாதிப்பில் ஏழையிலிருந்து பாமர மக்கள் வரை பணப்பேதமின்றி கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதில் திரையுலகினரும் அடங்குவர்.

ஆனால் இதில் மலையாளத்தின் பிரபலமான நடிகர் ஜெயராம் ஒருபடி மேல போய் இறந்துவிட்டார் என்றெல்லாம் கூறினர். அவர் இறந்த போது என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வேகமாக பரவி வந்தது.

ஆனால் இதெல்லாம் பொய்யாம். நான் உயிரோடு தான் உள்ளேன் என ஜெயராமே கூறியுள்ளார். மேலும் அவர், அந்த வீடியோ கேரளாவில் எடுக்கப்பட்டது இல்லை, அது ஒரு மாததிற்கு முன்பு தாய்லாந்தில் எடுக்கப்பட்ட வீடியோ, நான் இறந்துவிட்டதாக எனக்கே யாரோ மெசேஜ்லாம் பண்றாங்க என தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.