நந்தா படத்தில் அஜித் நடித்த போது வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்துள்ளீர்களா?, இதோ முதன் முறையாக
அஜித் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதிலும் அவர் தவறவிட்ட நேருக்கு நேர், கஜினி, காக்க காக்க ஆகிய படங்களில் நடித்து தான் சூர்யா செம்ம பேமஸ் ஆனார்.
அதுமட்டுமின்றி நடிப்பில் தன்னை சிறந்த நடிகன் என சூர்யா நிரூபித்த படம் நந்தா. இப்படத்திலும் முதலில் அஜித் தான் நடிக்கவிருந்தார்.
அவர் நடிப்பதாக அறிவித்தவுடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வந்து செம்ம வைரலாக பரவி வருகின்றது, இதோ...