Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரவு முழுவதும் தூங்காம லேப்டாப்பில் சிம்பு இதை தான் பார்த்து கொண்டிருப்பாராம்! நெருங்கிய நண்பரின் ஓபன்டாக்

சிறுவயது முதலே சினிமா மீது பைத்தியமாக இருப்பவர் நடிகர் சிம்பு. I am the little star, ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என அப்போதே பாட ஆரம்பித்துவிட்டார்.

அந்த அளவில்லா காதலே அவரை தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக்கியுள்ளது. இவரது நடிப்பில் அடுத்ததாக மணிரத்னம் இயக்கியிருக்கும் செக்க சிவந்த வானம் படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இவரது நெருங்கிய நண்பரும் நடன பயிற்சியாளருமான ராபர்ட் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவை பற்றி கூறியுள்ளார். அதில், சிம்புக்கு 7 வயது இருக்கும் போதே அவர் எனக்கு நண்பர், சிம்பு இரவில் சீக்கிரத்தில் தூங்கமாட்டார், எப்படியோ அதிகாலை 4,5 மணி ஆகிவிடும், அவர் தூங்குவதற்கு.

அதுவரை அவர் லாப்டாப்பில் அந்த வயது பசங்க வைத்திருக்கும் பிட்டு படங்களையெல்லாம் வைத்திருக்க மாட்டார். லாப்டாப் முழுவதும் கமல் சாரை போல் டெக்னிக்கல் உபகரணங்களின் தகவல்களாக தான் இருக்கும் என கூறினார்.