Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பேட்டயில் யுவன் ஷங்கர் ராஜா இசையா? ரசிகர்கள் செய்த காரியத்தை பாருங்க

காலாவிற்கு பிறகு ரஜினி இரு மிகப்பெரும் படங்களில் நடித்து வருகிறார். ஒன்று ஷங்கருடன் 2.0, மற்றொன்று கார்த்திக் சுப்புராஜுடன் பேட்ட. ஷங்கரின் 2.0 நவம்பர் 29ல் ரிலீஸாகும் என அறிவிக்கபட்டுவிட்டது.

கார்த்திக் சுப்புராஜின் படம் எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் படத்தின் தலைப்பு பேட்ட என்றும் மோஷன் போஸ்டரும் சற்று முன் வெளியானது.

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் #Petta என்ற ஹேஸ்டேக் தான் தற்சமயம் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கு யுவனின் AAA படத்தின் BGM கொடுக்கப்பட்டால் எப்படியிருக்கும், ஒரு சின்ன கற்பனை தான். ஆனால் அதைவிட இது பயங்கரமா இருக்கு.

இன்னொரு கற்பனையாக ஹாரிஸ் ஜெயராஜின் சிங்கம்-3 BGM கொடுத்தால் எப்படியிருக்கும்....