Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் தலைவர்? கேள்வி கேட்டு ரஜினி ரசிகர்களிடம் மாட்டிய பிரபல நடிகர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவந்த படத்திற்கு இன்று பேட்ட என பெயரை அறிவித்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையில் உள்ள பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் வைபவ் இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை பார்த்துவிட்டு "யாரை தலைவர் என கூப்பிடுவது" என கேட்டுள்ளார்.

அதை பார்த்து கோபமான ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசினர். அதற்கு பதிலளித்த வைபவ் "எப்போதும் அவர் தான் தலைவர்" என விளக்கம் கொடுத்துள்ளார்.