Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரகசியமாக விஜய் அரசியலில் ஈடுபட பிளான் செய்து வருகிறார்- பிரபல நடிகரின் ஹாட் டாக் உண்மையா?

விஜய் சர்கார் பட அடுத்த அப்டேட்டுக்காளுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

சன் பிக்சர்ஸ் ரஜினி பட தகவலை வெளியிட்ட எங்கள் தளபதியின் சர்கார் படம் குறித்தும் தகவல் விடுங்கள் என ரசிகர்கள் பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்தனர்.

ஒருபக்கம் சர்கார் படத்தில் நடிக்கும் பிரபலங்களும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அதில் ராதாரவி ஒரு பேட்டியில், நான் பார்த்த வரையில் விஜய் ரகசியமாக அரசியலில் நுழைய பிளான் செய்து வருகிறார் என்பேன்.

அரசியலை கையாள அவர் நிறைய கற்றுக் கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார்