Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் அப்துல்கலாம், எம்.ஜி.ஆருக்கு பிறகு நம்ம தளபதி விஜய் தானாம்! போட்டோவை பாருங்க

விஜய், மெர்சல் என்ற ஒற்றை படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். சீனா போன்ற பொருளாதார மிக்க நாடுகளிலேயே தமிழ் படங்களை கொண்டு சேர்த்த பெருமை அவரையே சாரும்.

சீனாவில் இப்போது தான் என்றாலும் நமது அண்டை மாநிலங்களில் விஜய் எப்பவுமே பயங்கர ஃபேமஸ் தான். அதுவும் கேரளா என்றால் சொல்லவே வேண்டாம், தமிழ் நாட்டு ரசிகர்களையே மிஞ்சும் அளவிற்கு விஜய்கான அவர்களது செயல்பாடுகள் இருக்கும்.

அதுபோன்று தான் கேரளாவில் உள்ள ஒரு கடையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களது போட்டோ உள்ள வரிசையில் தளபதி விஜய் படமும் உள்ளது. இதுவே அவர்கள் விஜய் மேல் எவ்வளவு பைத்தியமாக உள்ளனர் என்பதற்கு சான்று.