Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிய வந்து பொழப்ப பாரு சென்றாயா! பிக்பாஸ் நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த பிரபல இயக்குனர்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்னதான் பரபரப்பாக பேசப்பட்டாலும், அதை விட அதிகமாக விமர்சனங்களைத்தான் சந்தித்து வருகிறது.

தற்போது இரண்டாவது சீசனின் 85வது நாளில் நடிகர் சென்ட்ராயன் வீட்டை விட்டு வெளியேறினார். வாக்குகள் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் நவீன் ட்விட்டரில் சென்ட்ராயனை வரவேற்கும் விதத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விமர்சித்துள்ளார்.

"வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்" என அவர் கூறியுள்ளார்.