Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் விஜய் தான் மாஸ்! இந்த போட்டோவை விட வேறு ஆதாரம் வேண்டுமா

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபெருகுக்கு கூட 70 லட்ச ருபாய் நிவாரண நிதியாக விஜய் அளித்திருந்தார்.

அது மட்டுமின்றி நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் தற்போது கேரளாவில் ஒரு இடத்திற்கு "இளையதளபதி நகர்" என பெயரிடப்பட்டுள்ளதை காட்டும் பெயர் பலகை சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.

இது தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்துள்ளது.