Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 150 கோடி பட்ஜெட்டில் தனுஷ் படம், இயக்குனர் யார் தெரியுமா?

தனுஷ் கையில் தற்போது மூன்று படங்கள் ரிலிஸிற்கு ரெடியாகவுள்ளது. இதை தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கியும் வருகின்றார்.

இப்படத்தில் ஸ்ரீகாந்த், நாகர்ஜுனா, அதிதிராவ் என பல நட்சத்திரங்கள் நடிக்க, தனுஷ் அடுத்து ஏ.எல்.விஜய் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படம் குமரி கண்டத்தை மையமாக கொண்ட வரலாற்று கதையம்சம் கொண்ட படமாம், இதற்காக ஏ.எல்.விஜய் தற்போதே திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாகவுள்ளார்.

இதற்கு முன் இப்படத்தில் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.