Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா மட்டுமில்லாமல் வெளியிலும் நான் அஜித்தின் தீவிரமான ரசிகன் ! மனம்திறந்த முன்னணி தெலுங்கு நடிகர்

தமிழ் திரையுலகின் தல என வர்ணிக்கப்படுபவர் நடிகர் அஜித். லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவருக்கு திரையுலகிலும் பலப்பேர் ரசிகராக உள்ளனர்.

திரையுலகம் என்பது தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகமும் தான். அதற்கு ஒரு சான்றாக தற்சமயம் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

தெலுங்கு முன்னணி நடிகரும் நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யாவிடம் ரசிகர் ஒருவர், அஜித்தை பற்றி சில வார்த்தைகளை கூறுங்களேன் என கேட்ட கேள்விக்கு அனைவரும் வியக்கும்படி பதில் அளித்துள்ளார்.

அது என்ன என்பதை நீங்களே பாருங்கள்...