Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பூமியை விடவும் பொறுமையானவர் தளபதி விஜய்! புகழ்ந்து தள்ளிய சர்காரில் பணிபுரிந்த பிரபலம்

மெர்சல் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

சர்காரின் படப்பிடிப்புகளில் சில பகுதிகள் அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்தது. அங்கு பல வெளிநாட்டு கலைஞர்களுடன் விஜய் ஆடுவது போன்ற பாடல் காட்சியை படமாக்கினர்.

அப்போது அவருடன் பணியாற்றிய பிரபல போட்டோகிராஃபர் thierrybrouard விஜய்யுடனான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பல விஷயங்கள் பேசியுள்ள அவர், அதில் ஹைலைட்டாக விஜய்யை தளபதி என்று தெளிவாக தமிழில் கூறியது, ரசிகர்கள் அனைவரையும் புல்லரிக்க செய்தது.