Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா, அஜித்தை போல காமெடியன் சூரி வைத்த Six Packs! இதோ அந்த அரிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்சமயம் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்ட இவரது நடிப்பில் அடுத்ததாக சீமராஜா படம் நாளை வெளியாகிறது.

சிவகார்த்தியும் இவரும் சேர்ந்தாலே படம் மட்டுமில்லாமல் எந்தவொரு நிகழ்ச்சியும் கோலாகலமாகும். அந்த வகையில் இந்த சீமராஜா நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்நிலையில் சூரி sixpacks வைத்திருப்பது போன்ற ஒரு போட்டோவை தற்போது சிவா வெளியிட்டுள்ளார். ஒருவேளை இந்த சீனும் சீமராஜாவில் வருமோ என்னமோ...