Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கனாகாணும் காலங்கள் காமெடியன் பாலசரவணனின் அழகான மனைவி, குழந்தைகளை பார்த்திருக்கிங்களா? இன்று ஸ்பெஷல் டே!

தொலைக்காட்சியிலிருந்து வெள்ளித்திரையிலிருந்து சாதித்தவர்கள் வெகு சிலர் தான். அந்தவரிசையில் கனாகாணும் காலங்கள் சீரியல் மூலமாக பிரபலமானவர் பாலசரவணன்.

குட்டிப்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவரது வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாளாம். ஆம் இன்று திருமண நாள் என்று அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தன் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.