Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்கள் கையில் சிக்கி வெளுத்து வாங்கப்பட்ட அரசியல் பிரமுகர், இப்படி ஆயிடுச்சே

தளபதி விஜய் இவருக்கு என்று மிகபெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வகையில் இவரின் சர்கார் படத்தின் ரிலிஸை எதிர்நோக்கி தான் தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருக்க, அதை பா.ம.க கட்சிய சார்ந்த அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.

தற்போது அவருடைய கட்சியை சார்ந்த ஒருவர் கஞ்சா விற்றுள்ளார், இதை அறிந்து அவர் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்,

ஆனால், விஜய் ரசிகர்கள் விடுவார்களா? இது தான் நேரம் என வெளுத்து வாங்கிவிட்டனர்.