Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரங்கமே அதிர்கின்றது சூரிக்கு, எப்படி ஒரு வரவேற்பு பாருங்க, வீடியோவுடன் இதோ

சூரி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர். இன்னும் சொல்லவேண்டுமென்றால் சந்தானம் இல்லாத களத்தில் சூரியே சிம்மாசனம் போட்டு காமெடிக்கு அமர்ந்துள்ளார்.

இவர் நடிப்பில் நேற்று சீமராஜா படம் திரைக்கு வந்தது, இதில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் அவரின் சிக்ஸ் பேக் காட்சிக்கு அரங்கமே அதிர்கின்றது, அந்த வீடியோவை நீங்களே பாருங்கள், சூரிக்கான வரவேற்பு என்ன என்று...