பாண்டிச்சேரியை அதிர வைத்த விஜய் ரசிகர்கள், விஜய் வருகைக்கு என்ன செய்துள்ளார்கள் பாருங்க, மாஸ் வீடியோ
தளபதி விஜய்யின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கில் உள்ளனர். அந்த வகையில் அவரின் சர்கார் படத்திற்காக தான் வெறித்தனமாக தற்போது ரசிக்ர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் ஒரு நிகழ்ச்சிக்காக பாண்டிச்சேரி செல்கின்றார், அவரை வரவேற்க தளபதி ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.
அதற்காக பாண்டிச்சேரி சாலை முழுவதும் கிட்டத்தட்ட 500 பேனர்கள் வரை வைத்து மிரட்டியுள்ளனர், இதோ அதை நீங்களே பாருங்கள்.....
Those Who Want To Know Who Is #ThalapathyVijay😎 Just visit Pondicherry Today
— Theri Nanbans Kerala (@therinanbans_KL) September 14, 2018
Anand Sir's Daughter's Wedding Function...💕
More Than 500 Banners Near Sangamitra Convention Hall Pondicherry..#THALAPATHY_FANS_POWER#ThalapathyEntry 💪🏻💪🏻
➡️ @therinanbans_KL pic.twitter.com/punRlnkyZG