Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்க்கார் படத்திற்காக தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்ததோடு விஜய்யும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். தீபாவளிக்கு படம் வெளியாவதால் இறுதி பணிகள் நடைபெற்று வருகிறது.

படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் அடுத்தடுத்து படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானது.

சர்க்கார் போஸ்டர் வந்ததுமே ரசிகர்கள் பேனர் வைத்துவிட்டார்கள். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை சொல்ல பல உதாரணங்கள் சொல்லலாம்.

இந்நிலையில் கல்லூரி ரசிகர்கள் டெஸ்க் மீதே சர்க்கார் என செதுக்கி தங்கள் ஆதரவை காட்டியிருக்கிறார்கள்.