Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருஷம் குறைந்தது மூன்று மாணவர்கள் வாழ்க்கையை மாற்றும் தல அஜித்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் அவரின் படத்தின் மார்க்கெட்டை பொறுத்து ரசிகர்கள் இருப்பார்கள்.

ஆனால் சிலருக்கு மட்டும் தான் எத்தனை தோல்விகளுக்கு பிறகும் அந்த ரசிகர்கள் தொடர்வார்கள்.

அப்படியொருவர் அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் நடிப்பை தாண்டி இவரின் எளிமையும், உதவும் மனப்பான்மையும் பலரையும் வியக்க வைக்கும்.

மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொருவருடமும் தன்னிடம் உதவிகேட்டு வரும் மாணவர்களின் படிப்பு உதவிதொகையை சில நடிகர்களிடம் கூறுவேன். அவர்கள் உதவுவார்கள்.

அந்தவகையில் வெளியில் தெரியாமல் அஜித் வருடத்துக்கு குறைந்தது 3 மாணவர்களுக்காவது உதவுவார். அதேபோல் விஷால், ஜி.வி. பிரகாஷ் என பலரும் உதவுகிறார்கள் என்றார்.