Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதியின் வெளிவராத காதல் கதை- ரசிகர்கள் பார்த்திராத இவரது அழகான மனைவியின் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பு மட்டுமல்ல இவரின் பேச்சும் பலராலும் அதிகம் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது.

இவரின் மகன் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். மகளும் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இவரின் மனைவியின் புகைப்படத்தை விஜய் சேதுபதி வெளியிடாமல் இருந்தார். தற்போது இவரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இவரின் மனைவி மலையாளியாம். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இவரின் மனைவி ஜெஸ்ஸியை 20 வயதில் திருமணம் செய்துள்ளார்.

இவர் துபாயில் வேலை செய்த போது நண்பரின் மூலமாக அறிமுகமாகி ஆன்லைனில் தான் காதலித்தாராம். இவரின் மனைவியை முதலில் சந்தித்ததே நிச்சயதார்த்தத்தின் போது தானாம்.