Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பார்க்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் - வைரலாகும் புதிய வீடியோ

நடிகர் விஜய் இன்று பாண்டிச்சேரியில் ரசிகர் ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாண்டிச்சேரி வரை சென்றுள்ளார். அவரை வரவேற்க ரசிகர்கள் மிக பிரம்மாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

வழி முழுவதும் பேனர்கள் போஸ்டர்கள் என ரசிகர்கள் அமர்க்களம் செய்திருந்தனர்.

மேலும் திருமணம் நடந்த இடத்தில் விஜய்யை காண அதிக அளவில் ரசிகர்கள் கூடியுள்ளனர்.

திருமண விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன. #PondyWelcomesTHALAPATHY என்ற ஹாஸ்டேக் தற்போது தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.