Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஆரவ்வின் அடுத்த படம் இதுதானாம்! எதிர்பாராத சர்ப்பிரைஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ன் வெற்றியாளர் ஆரவ். ஓவியாவுடன் காதல் விசயத்தில் சிக்கினார். அதையும் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் டைட்டிலையும் வென்று ரூ 5 லட்சம் பரிசையும் வென்றார். அவரின் நண்பரான ஹரிஷ் பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹிட் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் அவர் தாதா 87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இதனையடுத்து அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கபோகிறாராம்.

யானைகளை மையமாக வைத்து இக்கதைக்கு ராஜ பீமா என பெயரிடப்பட்டுள்ளது.