Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செல்வ கணபதி தெரியும், அது என்ன மெர்சல் கணபதி! மாஸ் காட்டியிருக்கும் தளபதி ரசிகர்கள்

தளபதி விஜய்க்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் ஒரே நோக்கம் தளபதியின் புகழை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியிலும் விஜய் ரசிகர்கள் தங்களது தளபதி கெத்தை காட்டியுள்ளனர்.

மும்பையின் தாராவியில் அங்குள்ள ரசிகர்களால் மெர்சல் விஜய் பாணியில் அனைவரும் ஆச்சரியப்படும்படி விநாயகர் சிலை செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகரை பொது மக்கள் பலரும் தரிசனம் செய்து செல்கின்றனர்.