Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஏன் பிரச்சனை செய்தார்கள் தெரியுமா?- பிஜேபியை செம கலாய் கலாய்த்த ராதா ரவி

விஜய் திரைப்பயணத்தில் வசூலில் அதிகம் கலக்கிய படம் மெர்சல்.

மக்களால் கொண்டாடப்பட்ட இப்படத்திற்கு நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கிறது. தமிழனின் உணர்ச்சியை தூண்டும் ஒரு பாடல், 3 கெட்டப்பில் விஜய். கிளாஸான காட்சியமைப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படத்திற்கு ஒரு அரசியல் கட்சியினர் பெரிய பிரச்சனை செய்தனர். இந்த விஷயம் குறித்து நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில், இந்த படத்திற்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை.

அது கிடைக்கனும் என்று தான் பிஜேபி ஆட்கள் பிரச்சனை செய்து தனியாக பார்த்துள்ளார்கள். அதை கம்பெனி ஆட்களை கேட்டால் காட்டியிருப்பார்கள். இந்த Preview காட்சியை பார்க்க தான் அவர்கள் இப்படியெல்லாம் செய்தார்கள் என்று அவர் பாணியில் காமெடியாக பேசியுள்ளார்.