Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் வினய் காதலி இவரா? அனைவருக்கும் தெரிந்த பிரபல நடிகை

உன்னாலே உன்னாலே, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வினய். கடைசியாக அவர் அரண்மனை 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் வினய் சமீபத்தில் நடிகை விமலா ராமனுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஹார்ட் ஸ்மைலி போட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள், இருவரும் காதலிக்கிறார்கள் - விரைவில் திருமணம் என பேச துவங்கிவிட்டனர்.

இது பற்றி விளக்கம் அளித்துள்ள நடிகர் வினய் "நாங்கள் 9 வருடங்களாக நண்பர்களை இருக்கிறோம். வேறு எதுவும் இல்லை" என கூறியுள்ளார்.