Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் விஜய் செய்த சாதனை, கியூட் புகைப்படத்துடன் மனதார பாராட்டிய கேப்டன் விஜயகாந்த்

இளைய தளபதி விஜய் சினிமா ஆரம்பத்தில் பெரிய நடிகர்களுடன் நிறைய நடித்துள்ளார், அதில் ஒருவர் விஜயகாந்த். கேப்டன் என்று சொன்னாலே இப்போதும் பலருக்கு உடம்பில் தெம்பு வரும், அந்த அளவிற்கு அவருடைய படங்கள் உணர்ச்சியை கொடுக்கும்.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட விருது தேர்வில் இளைய தளபதி விஜய் மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகர் என்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவ ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் கேப்டன் விஜயகாந்த் பல விருதுகள் இதுபோல் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மனதார பாராட்டியுள்ளார்.