Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் மகன் கையை கவனித்தீர்களா- இதில் பாருங்க தெரியும்

விக்ரம் தன் மகன் துருவை இன்று பத்திரிகையாளர் முன்பு அறிமுகப்படுத்தினார். மேலும், இன்று துருவ் விக்ரமிற்கு பிறந்தநாளும் கூட.

இந்த நாளில் அவர் நடித்த வர்மா படத்தின் டீசர் வெளிவந்துள்ளது, இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்ரம் தன் மகன் வர்மாவை மேடையில் அறிமுகப்படுத்த, துருவ் கையில் ஒரு டாட்டூ தெரிந்தது.

அதை உற்று நோக்கையில் விக்ரம் என்று தமிழில் தன் அப்பா பெயரை டாட்டூவாக பதிந்துள்ளார் என்று தெரிந்தது.