Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா? தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள், இதை பாருங்க

அஜித் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வாசம். இப்படம் குறித்து எப்போது அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால், பர்ஸ்ட் லுக்கே தற்போதைக்கு போதும் என ரசிகர்கள் நினைத்துவிட்டனர், அதனால் பல இடங்களில் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் சமீபத்தில் விஸ்வாசம் படத்திற்கு எப்படி ஒரு கொண்டாட்டத்தை ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று நீங்களே பாருங்களேன்...